Home »

News18 Tamil Videos

» entertainment

சூர்யா, ஜோதிகா படங்களை திரையிட கடும் எதிர்ப்பு

பொழுதுபோக்கு21:19 PM April 25, 2020

கோரிக்கையை ஏற்காமல் பொன்மகள் வந்தாள் படத்தை நேரடியாக ஆன்லைனில் வெளியிடும் பட்சத்தில் இனி சூர்யா தயாரிக்கும் படங்களையோ அவரை சார்ந்தவர்கள் தயாரிக்கும் படங்களையோ திரையரங்குகளில் திரையிட மாட்டோம் எனவும் பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories