Choose your district
Home »
News18 Tamil Videos
» entertainmentசொகுசு கார் நுழைவு வரி செலுத்த நடிகர் தனுஷுக்கு உத்தரவு
வெளிநாட்டில் இருந்து நடிகர் தனுஷ் இறக்குமதி செய்த சொகுசு காருக்கு நுழைவு வரி செலுத்த வேண்டுமென்று தனுஷூக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.