அஜித்தை அரசியலுக்கு அழைத்த சுசீந்திரன்...

  • 14:11 PM March 17, 2019
  • entertainment
Share This :

அஜித்தை அரசியலுக்கு அழைத்த சுசீந்திரன்...

நடிகர் அஜித்குமார் அரசியலுக்கு வர வேண்டும் என திரைப்பட இயக்குநர் சுசீந்திரன் அழைப்பு விடுத்துள்ள நிலையில், அரசியல் வேண்டாம் அஜித்தே போதும் என்ற ஹேஷ்டேக் ட்ராண்டாகியுள்ளது.