முகப்பு » காணொளி » பொழுதுபோக்கு

மீண்டும் இணையும் ஷங்கர் - விஜய் கூட்டணி!

பொழுதுபோக்கு05:57 PM IST May 03, 2019

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய், ஷங்கர் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியன் 2 திரைப்படம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் விஜய்யுடன் ஷங்கர் கூட்டணியமைத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

Web Desk

சற்றுமுன் LIVE TV