தெற்கத்தி தென்றல் தீபிகா, இளம் நாயகன் ரன்வீர் சிங் திருமணம்

  • 15:40 PM November 15, 2018
  • entertainment NEWS18TAMIL
Share This :

தெற்கத்தி தென்றல் தீபிகா, இளம் நாயகன் ரன்வீர் சிங் திருமணம்

எழில் கொஞ்சும் இத்தாலியின், லேக் கோமோ சுற்றுலா தலத்தில், பாலிவுட் பிரபலங்களான தீபிகா படுகோனும், ரன்வீர் சிங்கும் இல்லற வாழ்வில் இன்று ஒன்றிணைந்தனர்