முகப்பு » காணொளி » பொழுதுபோக்கு

பிக்பாஸ் மதுமிதா மீது காவல்நிலையத்தில் விஜய் டிவி புகார்!

பொழுதுபோக்கு17:38 PM August 21, 2019

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை மதுமிதா மீது தனியார் தொலைக்காட்சி நிர்வாகம் கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. அதில் மதுமிதாவிற்கு ஊதியமாக 11 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் தரப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Web Desk

சற்றுமுன் LIVE TV