முகப்பு » காணொளி » பொழுதுபோக்கு

எஸ்.ஜே.சூர்யாவுடன் நடிக்க பயந்தேன்!

ஒரு நாள் கூத்து படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா , ப்ரியா பவானி ஷங்கர், கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் மான்ஸ்டர். இந்தப் படத்தில் எலி ஒன்றும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. படத்தின் இசைவெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய பிரியா பவானி சங்கர், நானும் எஸ்.ஜே.சூர்யா படத்தை பார்த்து வளர்ந்தவள் தானே. அதனால் இந்தப் படத்தில் நடிக்க கேட்டபோது பயமாக இருந்தது. பின்னர் கதைகேட்ட பின்பு நடிக்க சம்மதித்தேன்” என்றார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV