முதன் முதலாக தமிழ் வெப் சீரிஸில் களமிறங்கும் விஜய் சேதுபதி..!

  • 19:11 PM April 02, 2023
  • entertainment
Share This :

முதன் முதலாக தமிழ் வெப் சீரிஸில் களமிறங்கும் விஜய் சேதுபதி..!

இயக்குநர் மணிகண்டன் இயக்கும் புதிய வெப் சீரிஸில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கிறார். டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் இந்த வெப் சீரிஸ் வெளியாக உள்ளது.