Home »

News18 Tamil Videos

» entertainment

விமான நிலையத்தில் விஜய் சேதுபதி மீது தாக்குதல்

சினிமா21:39 PM November 03, 2021

Vijay Sethupathi Attacked | கர்நாடகா மாநிலம் பெங்களூரு விமான நிலையத்தில் விஜய் சேதுபதியின் மீது ஓடிவந்து ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளார். பின்னர், விமான நிலையத்தில் உள்ள பாதுகாப்பு படை வீரர்கள் தாக்குதல் நடத்த முயன்றவரை தடுத்து நிறுத்தினர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories