"வாரிசு Vs துணிவு" 2 படங்களுமே சமமான வசூல் தான்.. தியேட்டர் உரிமையாளர் சங்கம்!

  • 18:39 PM March 01, 2023
  • entertainment
Share This :

"வாரிசு Vs துணிவு" 2 படங்களுமே சமமான வசூல் தான்.. தியேட்டர் உரிமையாளர் சங்கம்!

Varisu Vs thunivu | திரையில் வெற்றிகரமாக ஓடிய வாரிசு, துணிவு திரைப்படத்தின் வசூல் கணக்கு குறித்து தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் நீயூஸ் 18 தமிழுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளனர்.