தமிழகத்தில் இட ஒதுக்கீடு சூழல் குறித்து எனக்கு தெரியாது - வாத்தி இயக்குநர் ஓபன் டாக்!

  • 16:08 PM February 25, 2023
  • entertainment
Share This :

தமிழகத்தில் இட ஒதுக்கீடு சூழல் குறித்து எனக்கு தெரியாது - வாத்தி இயக்குநர் ஓபன் டாக்!

வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு கல்வி சென்று சேர வேண்டும் என வாத்தி திரைப்பட இயக்குநர் வெங்கி அத்லூரி கருத்து.