வாரிசு ஷூட்டிங் ஸ்பாட்டில் ரசிகர்களை சந்த்தித்த நடிகர் விஜய்

  • 19:47 PM September 30, 2022
  • entertainment
Share This :

வாரிசு ஷூட்டிங் ஸ்பாட்டில் ரசிகர்களை சந்த்தித்த நடிகர் விஜய்

வாரிசு ஷூட்டிங் ஸ்பாட்டில் திரண்ட தளபதி ரசிகர்கள், வேனில் இருந்தபடி தனது ரசிகர்களை பார்த்து கையசைத்த காட்சிகள் - ரசிகர்கள் மகிழ்ச்சி