Home »

News18 Tamil Videos

» entertainment

மாநாடு இசைவெளியீட்டு விழாவில் கண்ணீர் சிந்திய சிம்பு

சினிமா22:29 PM November 18, 2021

Simbu Emotional Speech | மாநாடு படத்தின் இசை வெளியீட்டு விழா மேடையில் நடிகர் சிம்பு கண்ணீர் விட்டு அழுத சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்போது பேசிய சிம்பு, “எனக்கு நிறைய பிரச்சனைகள் கொடுக்கிறார்கள். படத்தை வெளியிட விடாமல் நிறைய பேர் தடுக்கிறார்கள். பிரச்சனைகள் எல்லாத்தையும் நான் பார்த்துக் கொள்கிறேன். என்னை ரசிகர்களான நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று கூறி அழுதது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories