Choose your district
Home »
News18 Tamil Videos
» entertainmentபீஸ்ட் படத்தின் வசூலை தட்டி தூக்கிய கே.ஜி.எஃப் 2!
KGF 2 | BEAST பீஸ்ட் படத்தை பின்னுக்குத் தள்ளி தமிழ்நாடு முழுவதும் சக்கை போடு போடும் கே.ஜி.எப்-2 திரைப்படம் நாடுமுழுவதும் இரண்டே நாட்களில் 240 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.