முகப்பு » காணொளி » பொழுதுபோக்கு

கன்னி மாடம் - சாதிய கலாச்சாரத்தை ஒழிக்கும் படம்: போஸ் வெங்கட்

சினிமா16:13 PM March 01, 2020

சாதி, மத அடையாளங்களை ஒழிப்பதில் தமிழகம் என்றும் தனித்துவமாக செயல்படுவதாக நடிகரும், இயக்குனருமான போஸ் வெங்கட் தெரிவித்துள்ளார். போஸ் வெங்கட் இயக்குனராக அறிமுகமாகியுள்ள கன்னிமாடம் திரைப்படம் கடந்த 21-ஆம் தேதி வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அவருடன் நியூஸ்18 நடத்திய நேர்காணல்..

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories

corona virus btn
corona virus btn
Loading