முகப்பு » காணொளி » பொழுதுபோக்கு

இசைஞானி இளையராஜா VS பிரசாத் ஸ்டூடியோ தொடரும் சர்ச்சை..

சினிமா08:21 AM August 01, 2020

சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் தன் அனுமதியின்றி தனது அறையை திறந்து தன்னுடைய பொருட்கள் உடைக்கப்பட்டதாகவும் மேலும் இசைக்குறிப்புகள் திருடப்பட்டதாகவும் பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளர் மீது இசைஞானி இளையராஜா போலீசில் புகார் அளித்திருக்கிறார்

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories

corona virus btn
corona virus btn
Loading