ஊரடங்கு காலத்தால் பெரும் பொருளாதார இழப்பை சந்தித்துள்ளது தமிழ் சினிமா. இந்நிலையில், சினிமா படப்பிடிப்புகளுக்கு தற்போதைக்கு அனுமதி இல்லை என்ற செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ அறிவித்துள்ள நிலையில், சினிமாவை மட்டுமே நம்பியுள்ள துணை நடிகர்கள், உதவி இயக்குநர்கள் என பலரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.