தேசிய விருதை பெற்றார் அசுரன் பட இயக்குநர் வெற்றிமாறன்

  • 13:52 PM October 25, 2021
  • entertainment
Share This :

தேசிய விருதை பெற்றார் அசுரன் பட இயக்குநர் வெற்றிமாறன்

அசுரன் படத்திற்கான தேசிய விருதை இயக்குநர் வெற்றிமாறன் பெற்றார். அவருக்கு துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு இவ்விருதினை வழங்கினார். | Director Vetrimaran wins National Award for 'Asuran'