Home »

cinema-director-bala-released-from-the-case-related-to-the-avan-ivan-movie-vin

அவன் இவன் திரைப்படம் தொடர்பான வழக்கிலிருந்து இயக்குனர் பாலா விடுதலை!

அவன்- இவன் திரைப்படத்தில் நெல்லை மாவட்டத்தில் பிரசித்திபெற்ற சொரிமுத்தையனார்  கோவில் மற்றும் சிங்கம்பட்டி சமஸ்தானத்தை தவறாக சித்தரித்து வெளியானதாக தொடரப்பட்ட அவதூறு வழக்கிலிருந்து இயக்குனர் பாலாவை விடுதலை செய்து அம்பாசமுத்திரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம் உத்தரவிட்டுள்ளது.

சற்றுமுன்LIVE TV