சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற சூர்யா

  • 19:42 PM September 30, 2022
  • entertainment
Share This :

சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற சூர்யா

சூரரை போற்று படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெரும் நடிகர் சூர்யா, 2020 ஆம் ஆண்டு வெளியான படங்களுக்குக்கான தேசிய விருதுகள் தற்போது குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கி வருகிறார் அதன் நேரலை காட்சிகள்