Home »

News18 Tamil Videos

» entertainment

இனி தல என்று என்னை அழைக்க வேண்டாம் - நடிகர் அஜித்குமார் வேண்டுகோள்

Web Deskசினிமா20:59 PM December 01, 2021

Ajith Kumar | இனி தன்னை தல என அழைக்க வேண்டாம் என்று ரசிகர்களுக்கு நடிகர் அஜித்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள குறிப்பில், பெரும் மரியாதைக்குரிய ஊடக, பொது ஜன மற்றும் என் உண்மையான ரசிகர்களுக்கு, இனி வரும் காலங்களில் என்னை பற்றி எழுதும் போதோ, என்னை பற்றி குறிப்பிட்டு பேசும் போதோ என் இயற்பெயரான அஜித்குமார் மற்றும் அஜித் என்றோ அல்லது ஏ கே என்றோ குறிப்பிட்டால் போதுமானது ன்று தெரிவித்துள்ளார்.

சற்றுமுன் LIVE TV

Top Stories