முகப்பு » காணொளி » பொழுதுபோக்கு

போலி இருப்பிடச் சான்றிதழ் மூலம் கார் வாங்கியதாக அமலா பால் மீது புகார்!

பொழுதுபோக்கு14:00 PM August 30, 2019

புதுச்சேரியில் போலி இருப்பிட சான்றிதழ் வழங்கி சொகுசு கார் வாங்கிய வழங்கில் பிரபல நடிகை அமலா பால் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாக புதுச்சேரி மாநில சட்டத்துறையிடம் அம்மாநில போக்குவரத்துதுறையினர் ஆலோசனை கோரியுள்ளனர்.

Web Desk

சற்றுமுன் LIVE TV