முகப்பு » காணொளி » பொழுதுபோக்கு

நீங்க மிரட்டினால் நான் பயந்து போற சாதி கிடையாது... மீரா மிதுன் அதிரடி

பொழுதுபோக்கு12:07 PM August 28, 2019

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மீரா மிதுன், தான் கூலிப்படையை ஏவி யாரையும் கொலை செய்ய முயலவில்லை என்றும், தான் கோபத்தில் மேலாளருடன் பேசியதை திரித்து இந்த ஆடியோ வெளியிடப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும், ஜோ மைக்கேல் தன்னை மன ரீதியாக துன்புறுத்துவதாகவும், தனது செல்போனை ஹேக் செய்து தகவல்களை ஜோ மைக்கேல் திருடிவிட்டதாகவும் குற்றம் சாட்டினார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV