முகப்பு » காணொளி » பொழுதுபோக்கு

வர்மா படத்திலிருந்து விலகியது ஏன்? - இயக்குநர் பாலா விளக்கம்

பொழுதுபோக்கு09:09 AM IST Feb 10, 2019

படம் திருப்தியாக வராததால் வர்மா படத்தை வேறொரு இயக்குநரை வைத்து மீண்டும் படமாக்கப் போவதாக அதன் தயாரிப்பு நிறுவனம் கூறிய நிலையில், படைப்புச் சுதந்திரம் கருதி தானே படத்தில் இருந்து வெளியேறியதாக இயக்குநர் பாலா தெரிவித்துள்ளார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV