Choose your district
Home »
News18 Tamil Videos
» entertainmentநடிகை சித்ரா தற்கொலை வழக்கில், கணவர் ஹேம்நாத் கைது (வீடியோ)
நடிகை சித்ரா தற்கொலை வழக்கில், நடத்தையில் சந்தேகப்பட்டு சித்ராவுடன் ஹேம்நாத் சண்டையிட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் ஹேம்நாத் IPC 306-இன் படி கைது செய்யப்பட்டு பொன்னேரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.