முகப்பு » காணொளி » பொழுதுபோக்கு

ஆடை எனக்காகவே தயார் செய்யப்பட்ட கதை: நடிகை அமலா பால்

ஆடை திரைப்படத்திற்குப் பின்பு, தனக்கு போட்டியாக, தான் மட்டுமே இருப்பதாக நடிகை அமலா பால் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட எந்த நடிகருடனும் நடிக்கும் எண்ணம் தற்போது இல்லை எனவும் அவர் கூறியுள்ளார். அமலா பால் உடன் நமது செய்தியாளர் செல்வா நடத்திய விறுவிறு பேட்டியைக் காணலாம்...

Web Desk

சற்றுமுன் LIVE TV