முகப்பு » காணொளி » பொழுதுபோக்கு

விஷால் அணிக்கு எதிராக பாக்யராஜ் தலைமையில் அணி

பொழுதுபோக்கு09:59 AM IST Jun 08, 2019

நடிகர் சங்கத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் சென்னையில் இன்று தொடங்குகிறது. இந்தத் தேர்தலில் விஷால் அணிக்கு எதிராக நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ் தலைமையிலான அணி களமிறங்கி உள்ளது.

Web Desk

சற்றுமுன் LIVE TV