Home »

actor-vijay-chappal-fans-viral-video-yuv

பாதையில் கிடந்த ரசிகரின் காலணியை எடுத்துக்கொடுத்த நடிகர் விஜய்... ரசிகர்கள் நெகிழ்ச்சி - வைரலாகும் வீடியோ

எஸ்பிபி இறுதிச்சடங்கில் பங்கேற்ற பின் காருக்கு திரும்பிய விஜய், பாதையில் கிடந்த ஒற்றை காலணியை எடுத்துக்கொடுத்தது, இணையதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. ரசிகர்களிடம் இருந்து விஜயை காத்து, போலீசார் அழைத்து சென்று கொண்டிருந்தபோது, பாதையில் கிடந்த காலணியை எடுத்து, அருகாமையில் நின்றவரிடம் விஜய் அளித்தார்.

சற்றுமுன்LIVE TV