முகப்பு » காணொளி » பொழுதுபோக்கு

நடிகை மீரா மிதுன் மீது போலீசில் வழக்குப் பதிவு...

தமிழ்நாடு19:11 PM November 05, 2019

சென்னையில் ஹோட்டல் நிர்வாகத்தினரை மிரட்டியதாக நடிகை மீரா மிதுன் மீது 2 பிரிவுகளில் எழும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சென்னை போலீசாரை கடுமையாக தாக்கி, தரைக்குறைவாக பேசிய மீரா மிதுன் கைது செய்யப்படப்போகிறாரா?

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories

corona virus btn
corona virus btn
Loading