முகப்பு » காணொளி » பொழுதுபோக்கு

சர்கார் திரைப்பட வெற்றி கொண்டாட்டம்: அரசின் இலவசப் பொருட்கள் போன்ற விநோத கேக்!

பொழுதுபோக்கு10:26 PM IST Nov 12, 2018

சர்கார் திரைப்படத்தின் வெற்றிக் கொண்டாட்ட நிகழ்ச்சியின் போது வெட்டப்பட்ட கேக்-கில் விலையில்லா மிக்சி, கிரைண்டர் போன்ற மினியேச்சர்கள் இடம் பெற்றுள்ளன. ஏ.ஆர்.ரகுமான் பகிர்ந்துள்ள இந்த படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

Web Desk

சற்றுமுன் LIVE TV