Home »

News18 Tamil Videos

» employment

டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் கட்டாயமாகும் தமிழ்த் தேர்வு மதிப்பெண்

வேலைவாய்ப்பு22:29 PM September 25, 2021

அரசு பணிகளுக்கான போட்டி தேர்வுகளில் தமிழ் பாடத்தில் 45 மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே பொது அறிவு தாள்களை திருத்த டிஎன்பிஎஸ்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories