தாய்மொழியில் எழுத பழகிய குழந்தைகள்

கல்வி22:46 PM October 08, 2019

விஜயதசமி அன்று குழந்தைகள் கல்வி கற்கத் தொடங்கினால், எதிர்காலத்தில் சிறந்து விளங்குவர்கள் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது. விஜயதசமியான இன்று குழந்தைகளை கோயிலுக்கு அழைத்துச்சென்ற பெற்றோர்கள், அரிசியில் தாய்மொழியில் எழுத வைத்து, எழுத்தறிவித்தலை தொடங்கினர்

Web Desk

சற்றுமுன் LIVE TV