INTERVIEW: லயோலா கல்லூரி தேர்தலில் வென்ற திருநங்கை மாணவர் நலீனா!

கல்வி20:08 PM June 24, 2019

திருநங்கைகள் படிப்பதற்கு அனைத்து கல்லூரிகளிலும் வாய்ப்பு வழங்கவேண்டும் என, லயோலா கல்லூரி மாணவர் சங்கத்தேர்தலில் இணைச்செயலாளர் பதவிக்கு போட்டியிட்டு வென்ற திருநங்கை நலீனா வேண்டுகோள் விடுத்தார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV