2 மணி நேரம் தாமதமாக தொடங்கிய குரூப் 2 தேர்வால் சலசலப்பு..

  • 16:13 PM February 25, 2023
  • education
Share This :

2 மணி நேரம் தாமதமாக தொடங்கிய குரூப் 2 தேர்வால் சலசலப்பு..

சென்னை ஜெயின் கல்லூரியில் 2 மணி நேரம் தாமதமாக தொடங்கிய குரூப் 2 தேர்வால் தேர்வர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது.