இல்லம் தேடி கல்வி திட்டத்தை இன்று தொடங்கி வைக்கும் முதல்வர்

  • 13:18 PM October 27, 2021
  • education
Share This :

இல்லம் தேடி கல்வி திட்டத்தை இன்று தொடங்கி வைக்கும் முதல்வர்

'இல்லம் தேடி கல்வி' திட்டத்தை மரக்காணம் அடுத்த முதலியார்குப்பத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கிவைக்கிறார் | Chief Minister Stalin will launch the 'Illam Thaedi kalvi' scheme at Mudaliarkuppam next to Marakanam today.