12ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் தள்ளிப்போக வாய்ப்பு: பள்ளிக்கல்வித் துறை

  • 22:28 PM April 24, 2023
  • education NEWS18TAMIL
Share This :

12ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் தள்ளிப்போக வாய்ப்பு: பள்ளிக்கல்வித் துறை

12th Exam Results: மே 7ஆம் தேதி அன்று நீட் தேர்வுகள் நடைபெறுவதால், மே 5ம் தேதி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடுவதை தள்ளி வைப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது