போலீஸ் தேர்வெழுதிய குரூப் 1, குரூப் 2 இளைஞர்கள்!

கல்வி20:20 PM August 25, 2019

இரண்டாம் நிலை காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வு தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்றது. 8 ஆயிரத்து 888 பணியிடங்களுக்கு சுமார் 3 லட்சத்து 22 ஆயிரம் பேர் தேர்வெழுதினர்.

Web Desk

சற்றுமுன் LIVE TV