பி.இ கலந்தாய்வை நடத்தப்போவது யார்?

கல்வி16:52 PM March 14, 2019

பல்கலைகழகம் அனைத்தையும் சரியாகவும், சுமூகமாகவும் நடத்தவே விரும்புகிறது. ஆனால் அது கடந்த வருடம் தொந்தரவுக்குள்ளானது. அதனால் நான் பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டேன். இந்த ஆண்டு கலந்தாய்வை அரசே நடத்தும் என நினைக்கிறேன் என்று சூரப்பா கூறியுள்ளார்.

Web Desk

Top Stories

corona virus btn
corona virus btn
Loading