Home »

News18 Tamil Videos

» education

ஓபிசி மாணவர்கள் இட ஒதுக்கீடு குறித்த வழக்கு இன்று விசாரணை

இந்தியா09:54 AM June 11, 2020

மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 50 விழுக்காடு இடம் ஒதுக்கக் கோரி தமிழக அரசு சார்பில் தொடரப்பட்ட மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories