அரசு பள்ளி மாணவனுக்கு மருத்துவ சீட்

கல்வி23:49 PM July 06, 2018

நீட் தேர்வு முடிவுகளின் அடிப்படையில் தற்போது சென்னையில் மருத்துவ கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்ற கலந்தாய்வில், அரசு பள்ளியில் படித்த ஒரே ஒரு மாணவனுக்கு மட்டுமே மருத்துவ இடம் கிடைத்துள்ளது

சற்றுமுன் LIVE TV