எஞ்சினியரிங் படிக்காமல் இருப்பது நல்லது...

கல்வி13:46 PM July 30, 2019

பொறியியல் படிப்பை காட்டிலும், கலை மற்றும் அறிவியல் சார்ந்த படிப்புகளை தேர்ந்தெடுத்தால் வேலைவாய்ப்பு அதிகளவில் இருப்பதாக, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி தெரிவித்துள்ளார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV