Home »

it-should-be-properly-enforced-that-students-should-not-do-homework

மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்காதீர் - பள்ளிகளுக்கு அரசு உத்தரவு

Home Work | 1 மற்றும் 2ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் தரக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் விதித்துள்ள தடை உத்தரவை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

சற்றுமுன்LIVE TV