Home »

News18 Tamil Videos

» education

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல்முறையாக இடம்பெற்ற தொழிற்கல்வி பாடம்

Web Deskகல்வி19:59 PM March 03, 2022

10ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிதாக தொழிற்கல்வி என்ற பொதுத்தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த தொழிற்கல்விக்கான பாடத் தேர்வு மே 21-ல் நடைபெறுகிறது என்றும் தொழிற்கல்வி பாடத்தில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் இல்லை எனவும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சற்றுமுன் LIVE TV

Top Stories