பள்ளி மாணவர்களின் விவரங்கள் ரூ.3000க்கு விற்பனை செய்யப்பட்ட அவலம்...

  • 16:05 PM March 25, 2023
  • education
Share This :

பள்ளி மாணவர்களின் விவரங்கள் ரூ.3000க்கு விற்பனை செய்யப்பட்ட அவலம்...

தமிழ்நாடு பள்ளி மாணவர்களின் விவரங்கள் உயர் கல்வி நிறுவனங்களுக்கு ரூ.3000க்கு விற்பனை செய்யப்பட்டது நியூஸ்18 தமிழ்நாடு கல ஆய்வில் அம்பலமாகியுள்ளது.