+2 அரையாண்டு வேதியியல் வினாத்தாள் லீக் ஆனது

கல்வி08:05 PM IST Dec 21, 2018

வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் +2 அரையாண்டு வேதியியல் வினாத்தாள் வலம் வருகிறது... அவ்வினாத்தாளில் அரையாண்டு பொதுத்தேர்வு - 2018 என குறிப்பிடப்பட்டிருந்தது.

Web Desk

சற்றுமுன் LIVE TV