Home »

government-school-students-interested-in-learning-online-education-skv

பாரதியார், திருவள்ளுவர், ஒளவையார் வேடத்தில் பாடமெடுக்கும் ஆசிரியர்...ஆன்லைன் கல்வியை ஆர்வமுடன் கற்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்

ஆன்லைன் வகுப்பு என்றாலே அலறி அடித்துக்கொண்டு ஓடும் மாணவர்களுக்கு மத்தியில் ஈரோடு மாவட்ட ராமநாதபுரம் அரசுப் பள்ளி மாணவர்கள் ஆன்லைன் வகுப்பு எப்போது தொடங்கும் என்று காத்திருக்கிறார்கள்.

சற்றுமுன்LIVE TV