நீட் தேர்வுக்கு விண்ணபிக்க கால அவகாசம் 2வது முறையாக நீட்டிப்பு

  • 18:49 PM May 16, 2022
  • education NEWS18TAMIL
Share This :

நீட் தேர்வுக்கு விண்ணபிக்க கால அவகாசம் 2வது முறையாக நீட்டிப்பு

நீட் தேர்வுக்கு விண்ணபிக்க கால அவகாசம் 2வது முறையாக நீட்டிப்பு. வரும் 20ம் தேதி வரை நீட் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு