600க்கும் 600க்கும் மதிப்பெண்..கூலி தொழிலாளி மகள் சாதனை..

  • 15:14 PM May 09, 2023
  • education
Share This :

600க்கும் 600க்கும் மதிப்பெண்..கூலி தொழிலாளி மகள் சாதனை..

12th Exam Result : 12 ஆம் வகுப்பு தேர்வில் 600க்கு 600 மதிப்பெண் பெற்று திண்டுக்கல் மாணவி நந்தினி சாதனைப் படைத்துள்ளார். படித்து ஆடிட்டர் ஆவதே எனக்கு லட்சியம் என்று மாணவி நந்தினி தெரிவித்துள்ளார்.