அதிக மனஅழுத்தம் கொண்ட மாணவர்களுக்கு மாவட்ட அளவில் ஆலோசனை..

  • 13:28 PM May 19, 2023
  • education
Share This :

அதிக மனஅழுத்தம் கொண்ட மாணவர்களுக்கு மாவட்ட அளவில் ஆலோசனை..

மனஅழுத்ததில் இருக்கும் மாணவர்கள் சுகாதாரத்துறையைத் தொடர்பு கொண்டு அதற்கான ஆலோசனைகளைப் பெறலாம் என்று தேசிய நலவாழ்வு குழும இயக்குனர் ஷில்பா பிரபாகர் தெரிவித்துள்ளார்.