கலை அறிவியல் படிப்புக்கான விண்ணப்பம் மே 8ல் தொடக்கம் - அமைச்சர் பொன்முடி

  • 17:18 PM May 05, 2023
  • education
Share This :

கலை அறிவியல் படிப்புக்கான விண்ணப்பம் மே 8ல் தொடக்கம் - அமைச்சர் பொன்முடி

கலை அறிவியல் படிப்புக்கான விண்ணப்பம் மே 8ஆம் தேதி தொடங்கும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.